சிம்மம் ராசி அன்பர்களே,
இன்று புகழ்ச்சிக்கெல்லாம் மயங்கமாட்டீர்கள். ஆரவாரத்தை தவிர்த்து விடுங்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். உபரி பண வருமானத்திற்கு வழி அமைத்துக் கொள்வீர்கள். பணவரவை விட செலவு அதிகரிக்கும். தந்தையிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். முன்னோர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும்.
தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். மனதை ஒருநிலை படுத்தி செய்யும் செயல்களில் கவனத்தை செலுத்துங்கள். பெண்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள். குடும்பத்திற்கு வேண்டியதை செய்ய பாருங்கள். தேவையற்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம்.
இன்று மாணவர்கள் கல்விக்காக கடுமையாக உழையுங்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். முயற்சி செய்தால் வெற்றி பெற முடியும். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து விட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: மூன்று ஏழு மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்