
ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டதில் இளைஞர் உயிரிழப்பு ரயிலில் இடம் தராத தகராறில் திருப்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் கீழே தள்ளப்பட்டதில் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்டைச் சேர்ந்த பஜாஜ் டுட்டூ என்பவர் கைது திருப்பூரில் வேலை செய்யும் நவீன் (35) ரயில் பொதுப்பெட்டியின் படியில் உட்கார்ந்து பயணிக்க, பஜாஜ் டுட்டூ தனக்கும் உட்கார இடம் கோரியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் நவீனை கீழே தள்ளிவிட்ட டுட்டூவை சக பயணிகள் பிடித்து வைத்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசிடம் ஒப்படைத்தனர்