
இளம் ஜோடி ஒன்று கடற்கரையில் மாஸாக நடனமாடியுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கடற்கரையில் ஒரு பெண்ணும் குண்டான ஒரு இளைஞரும் நடிகர் அல்லு அர்ஜுன் புட்ட பொம்மா பாடலுக்கு அழகாக நடனம் ஆடுகின்றனர்.
தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது இதை பார்த்த இணையவாசிகள் இவர்களுடைய மன தைரியத்தையும் இவர்களுடைய தன்னம்பிக்கையும் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்
Dancing duo Baizy Bassi and Sneha V Chandran groove to #TumTum and #ButtaBomma mashup on the beach; 'This type of energy and swag we all need around,' say #netizens #viral #Trending #Dance #Reels #dancevideo pic.twitter.com/iMzbb99uMk
— HT City (@htcity) April 3, 2023