
நிலவின் தென் துருவ பகுதியை ஆராய இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பி சாதனை படைத்தது. இந்நிலையில் அடுத்தபடியாக சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக விண்கலம் பி எஸ் எல் வி சி 57 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட இருப்பதாக இஸ்ரோ புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சூரியனை பற்றிய ஆராய்ச்சி செய்யும் இந்த விண்கலத்திற்கு ஆதித்யா என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற டிசம்பர் இரண்டாம் தேதி இந்த விண்கலம் விண்ணில் பாயை இருக்கிறது என்பதை தற்போது இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அதிகரித்துள்ளது. மேலும் சூரியன் மற்றும் பூமியின் மையப் பகுதியான லெக் ரேன்ஜியன் பாய்ண்ட் ஒன் மையமாகக் கொண்ட இந்த விண்கலம் ஏவப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.