சென்னையில் EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை red zone ஆக காவல்துறை அறிவித்துள்ளது. தில்லுமுல்லு நடைபெறுவதை தடுக்க EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் மீது ட்ரோன் பறக்க தடை விதிக்க திமுக கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் EVM வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழக பகுதிகளை red zone ஆக அறிவித்து அவற்றின் மீது ரோல் பறப்பதற்கு காவல் ஆணையர் தடை விதித்துள்ளார்