சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்துகின்றனர். செல்போன் அதிகளவு பயன்படுத்தினால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என ஒரு சம்பவம் நிரூபித்துள்ளது. சோசியல் மீடியாவில் ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் செல்போன் பார்த்தபடி ஒரு வாலிபர் தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சி செய்கிறார்.

அப்போது ஒரு ரயில் வந்ததை பார்த்து சுதாரித்துக் கொண்ட வாலிபர் பின்னோக்கி நகர்ந்து தடுமாறி கீழே விழுகிறார். நொடி பொழுதில் வாலிபர் உயிர் தப்பிவிட்டார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Daily Mail (@dailymail)