
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் டாப்ஸி. இவர் தமிழில் ஆடுகளம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் மத்தியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை டாப்ஸி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை டாப்ஸி அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சேலையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களைக் அவரது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.