தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மீனாட்சி சவுத்திரி. இவர் தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிக்கும் தி கோட் படத்தில் ஹீரோயின் ஆக நடித்து வருகிறார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நிலையில் தற்போது முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மீனாட்சி சவுத்ரி அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பாரம்பரிய சேலையில் அழகிய போட்டோ சூட் எடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Jathursan Pirabakaran (@jayprints)