
மத்திய பிரதேசம் மாநிலத்தில் சாலையில் நடந்து சென்ற மாடுகளுடன் வாலிபர் ஒருவர் இயற்கைக்கு மாறான உடலுறவு வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவரை போலீசார் கைது செய்து நடுரோட்டில் இழுத்து சென்றனர். அதாவது மத்திய பிரதேசம் மாநிலத்தில் சாலையில் மாடுகள் நடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் முதலில் ஒரு மாட்டுடன் உடலுறவு வைத்த நிலையில், பின்னர் மற்றொரு மாட்டுடனும் உடலுறவு வைத்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலான நிலையில் காவல் நிலைய அதிகாரி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கம் கொடுத்துள்ளார்.
In MP’s Mandsaur, Police arrested a Brahman, Dwarkapuri Goswami (35) on the allegations for having unnatural sex with a cow.
This is the second incident reported in the last 24 hrs.
Over 200-KM South from Mandsaur, in Indore Police arrested Vijay Ahirwar for… pic.twitter.com/gvuUdleasI
— काश/if Kakvi (@KashifKakvi) April 8, 2025
அதன்படி அந்த நபரை கைது செய்த போலீசார் நடுரோட்டில் கை விலங்கு மாட்டி அழைத்து சென்றனர். அதாவது அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்கும் படியாக அவரை நடுரோட்டில் கைது செய்து அழைத்து சென்றனர். இது சட்டவிரோதம் என்றாலும் பெரும்பாலான மக்கள் மாட்டை தெய்வமாக வணங்குவதால் அவர்களுடைய கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை செய்தனர். மேலும் இந்த சம்பவம் இந்தூரில் நேற்று முன்தினம் நடந்த நிலையில் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த விஜய் அகிர்வார் தான் இந்த குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வரவே அவரை கைது செய்தனர். மேலும் மிருகங்களிடம் இது போன்று செய்வது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.