
ஜம்மு-காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் மினி பஸ் ஒன்று சாலையில் சறுக்கி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் குறைந்தது 13 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து நடந்த உடனேயே, உள்ளூர் மக்களும் போலீசாரும் இணைந்து மீட்புப் பணியை மேற்கொண்டனர் என்று காவல்துறை கூறியது.
Jammu and Kashmir: Two people were killed and at least 13 others injured after a vehicle skidded off the road and rolled down into a gorge in Reasi district. Immediately after the accident, a rescue operation was launched by locals and police, say police pic.twitter.com/p65iBBG6Qa
— ANI (@ANI) December 25, 2023