
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Mining Mate, Blaster, WED ‘B’
காலி பணியிடங்கள்: 54.
சம்பளம்: 18,080 – 45,400.
வயது: 40-க்குள்.
கல்வித்தகுதி: டிகிரி, டிப்ளமோ.
தேர்வு: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு, உ டற்தகுதி தேர்வு.
விண்ணப்பிக்க கடைசி தேதி ஜன.,31.
மேலும், விவரங்களுக்கு (www.hindustancopper.com) .