
மெட்ராஸ் ஐஐடியில் உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் திட்டப் பணியாளர் பணியிடங்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடங்கள்: அலுவலக உதவியாளர்-1 திட்ட பொறியாளர்- 1
கல்வி தகுதி: அலுவலக உதவியாளர்- 10 வகுப்பு தேர்ச்சி டிப்ளமோ.
திட்ட பொறியாளர் – இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம்.
வயதுவரம்பு: குறிப்பிடப்படவில்லை
சம்பள விவரம்: அலுவலக உதவியாளர் 15,000- 18000
திட்ட பொறியாளர்: வருடத்திற்கு மூன்று லட்சம் முதல் 4 லட்சம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்
கடைசி தேதி: மார்ச் 28
மேலும் விவரங்களுக்கு https://www.iitm.ac.in/ என்ற இணையத்தி விண்ணப்பிக்கவும்.