தமிழ் திரை உலகில் இயக்குனராகவும் நடிகராகவும் அறியப்பட்டவர் பிரதிப் ரங்கநாதன். இவரது நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் டிராகன். இந்த படம் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் டிராகன் படத்தில் சிம்பு பாடிய “ஏண்டி விட்டுப் போன” என்ற பாடலின் ப்ரோமோ வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது. சிம்பு பாடிய இந்த பாடல் வருகின்ற 28ஆம் தேதி வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

ப்ரோமோ வீடியோவை காண