
போக்குவரத்து விதியை மீறி கார் ஓட்டிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் மீது போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக பாபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. செப்டம்பர் 17ஆம் தேதி பஞ்சாப் லாகூரில் உள்ள குல்பெர்க்கில் வேகமாக ஆடி காரை ஓட்டிக் கொண்டிருந்த பாபர் அசாம் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். போக்குவரத்து விதிகளை மீறியதாக வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
police were amazed upon seeing babar azam going above 120. they didn't charge any fine for over speeding but congratulated him for achieving this speed. pic.twitter.com/TEaIMchzc0
— Sunil the Cricketer (@1sInto2s) September 25, 2023