டெல்லியில் உள்ள அனைத்து பயிற்சி மையங்களும் மூட மேயர் ஷெல்லி ஓபராய் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் பெய்த கனமழையின் காரணமாக ராஜேந்திரன் நகர் பகுதியில் அமைத்துள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் உள்ள அனைத்து பயிற்சி மையங்களும் மூட மேயர் ஷெல்லி ஓபராய் உத்தரவிட்டுள்ளார்.