
மும்பையை சேர்ந்த இடுப்பழகி சிம்ரன் பஞ்சாபி, ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் பேசக்கூடியவர். மேலும் பரதநாட்டியம், சால்சா உள்ளிட்ட நடனங்களை ஈஸியாக ஆடக்கூடியவர். தமிழ் சினிமாவில் 10-க்கும் அதிகமான விருதுகளை வென்ற இவர் 4 பிலிம்பேர் விருதுகளை பெற்று உள்ளார்.
திரையுலகில் முன்னணி நாயகியாக நடித்துக்கொண்டிருக்கும் போதே 2003-ம் வருடம் தீபக் பாகா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அதீப் மற்றும் ஆதித் எனும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். எப்போதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் சிம்ரன் International Dance Day ஸ்பெஷலாக தன் கணவருடன் நடனமாடும் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
View this post on Instagram