ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதாவது திரு உத்திரகோசமங்கை மங்கள நாதசுவாமி கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக ஜனவரி 25ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக அந்த மாவட்டத்திற்கு மட்டும் ஒரு நாள் கூடுதலாக பொங்கல் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.