தேவர் குருபூஜையை முன்னிட்டு இன்று அக்டோபர் 30ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், காளையார் கோவில் மற்றும் இளையான்குடி ஆகிய ஐந்து வட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று பள்ளி கல்லூரிகள் இயங்காது.