
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி இன்று அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் என்ற தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் காஞ்சிபுரம் வருவதால் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இந்த மாற்றம் அமல்படுத்தப்பட்ட இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.