முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு 5 காசுகள் உயர்ந்து ரூ.5.55ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டுகால தமிழக கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது. வட மாநிலங்களில் குளிர் காரணமாக விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. புத்தாண்டு பிறந்த 2 நாட்களில் முட்டை விலை உயர்வு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
OMG: தமிழகம் முழுவதும் திடீர் விலை உயர்வு…. அதிர்ச்சியில் மக்கள்….!!!!
Related Posts
“அடுத்தவர் வீட்டு கதவை மூடுவதா”?… முதலில் அவர் வீட்டு கதவை மூட சொல்லுங்க… கூட்டணி குறித்த திருமா கருத்துக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி..!!!
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை அருகே நடுக்குப்பம் மீனவ பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய 121-வது மனதின் குரல் நிகழ்ச்சி, பாஜக மாநில செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற இருந்தது. ஆனால், காவல்துறையிடம் முறையான அனுமதி பெறப்படாத காரணத்தால், இந்த…
Read moreசும்மா அதிருதே”…!! விஜய்க்கு போட்டியாக களத்தில் இறங்கிய உதயநிதி… ரோடு ஷோவால் களைகட்டிய கோவை… உற்சாக வரவேற்பு.!!!
தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. இந்த கருத்தரங்கத்திற்காக நேற்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவை வந்த விஜய் ஏர்போர்ட்டில் இருந்து ரோடு ஷோ நடத்தினார். அப்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஒரே நேரத்தில் குவிந்து விஜய்க்கு…
Read more