முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு முகாம் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு சிறப்பு முகாம் நாளையும் செயல்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். புதிதாக திருமணம் ஆனவர்கள், விடுபட்ட குடும்பத்தினர் போன்றோர் இக்காப்பீட்டுத் திட்டத்தில் இணைப்பதற்கு ஏதுவாக இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமானது நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை காப்பீடு முகாம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இன்று இதேபோல் காப்பீடு முகாம் நடைபெற உள்ளது.
தமிழக மக்களே உடனே போங்க….! இன்றும் 100 இடங்களில் நடைபெறும்…. முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
Breaking: போப் பிரான்சிஸ் மறைவு… தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு…!!
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று காலை உடல் நலக்குறைவின் காரணமாக உயிரிழந்ததாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இவருடைய மறைவு உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தன்னுடைய கடைசி ஆசையாக காசாவில் நடைபெறும் போரை நிறுத்த வேண்டும்…
Read more“20 வருஷமா என்னுடைய செல்போன் அழைப்புகளை ஒட்டு கேட்கிறாங்க”… நயினார் நாகேந்திரனை தொடர்ந்து சீமானும் பகீர் குற்றசாட்டு..!!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் என்னுடைய செல்போன் அழைப்புகளை திமுக அரசு ஒட்டு கேட்பதாகவும் எனவே பாஜக தொண்டர்கள் செல்போனில் பேசும் போது மிகவும் கவனத்துடன் பேச வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது சீமானும் தன்னுடைய…
Read more