அரசுப்பணி தேர்வுஅக்கிள் தமிழ் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டும்தான் திறனறிவு  தேர்வு தாள் மதிப்பீடு செய்யப்படும் என்று அரசாணை உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஆனது உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் ஜூன் ஒன்பதாம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளில் தமிழ் தேர்வு தாள் முதன்மைத் தாளாக உள்ள நிலையில் உயர்நீதிமன்ற அறிவிப்பானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.