தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 இன்று காலை 10 மணி அளவில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலின் போது அமைச்சர் பிடிஆர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த வகையில் தமிழ்நாட்டின் கிராமப்புற பகுதிகளில் 10,000 குளங்கள் மற்றும் ஊரணிகள் 800 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் என்றார். அதன் பிறகு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக ரூ. 7,145 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் பெண் தொழில் முனைவோருக்கு புத் தொழில் திட்டம் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 30,000 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தமிழ்நாடு பட்ஜெட் 2023: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்… ரூ. 7,145 கோடி நிதி ஒதுக்கீடு…!!!
Related Posts
FLASH: அதிமுக ஆட்சியில் மின் கட்டணத்தை 52% உயர்த்து தேர்தல் நேரத்தில் குறைச்சாங்க…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு….!!
சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, அதிமுக ஆட்சியில் 52 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு தேர்தலுக்கு முன்னதாக 4 சதவீதம் குறைக்கப்பட்டது. ஆனால் தற்போதைய திமுக ஆட்சி காலத்தில் மின் கட்டணம் 30 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த…
Read moreஇன்னும் 1 நாள் தான் டைம்….! அங்கன்வாடிகளில் 7,783 காலிப்பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!
தமிழக அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் மொத்தம் 7,783 காலிப்பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கியுள்ளது. இதில் 3,886 அங்கன்வாடி பணியாளர்கள், 305 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 3,592 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் உள்ளன. இந்த…
Read more