
நாட்டின் ஒற்றுமையைக் குலைக்க பாஜக பல விதமான சூழ்ச்சிகளைச் செய்து வருவதாக மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி ஹசீனா சையத் தாலி குறித்து கேலியாக பேசுவதா? விமர்சித்துள்ளார். பெண்கள் உயிரை விட மேலாகக் கருதும் தாலி குறித்து பிரதமர் மோடி கேலியாகப் பேசியது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் கூறினார். முன்னதாக, காங்கிரஸ் கட்சியினர் உங்கள் தாலியைக் கூட விட்டு வைக்கமாட்டார்கள், அவர்கள் எந்த நிலைக்கும் போவார்கள் என மோடி பேசியிருந்தார்.