
தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் பணியில் ஈடுபட்டிருந்த 21 பெண்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது. மூச்சு திணறி மயக்கமடைந்த ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் அம்மோனியாவைப் பசி ஏற்பட்ட தொழிற்சாலையில் இருந்து ஊழியர்களின் வெளியேற்றவும், அங்கு எந்த பணிகளும் நடக்கப்பட கூடாது லட்சுமிபதி உத்தரவு பிறப்பித்தார்.