மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஒரு வருடம் தொழில் பழகுநர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதியான பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்புகளில் (Mechanical Engineering/Automobile Engineering, Civil Engineering & Electrical and Electronics Engineering) 2020, 2021, 2022 & 2023-ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் www.boat-srp.com என்ற இணையதளம் மூலமாக வருகின்ற ஜூலை 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
“தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்”…. ஜூலை 8 கடைசி நாள்…!!!
Related Posts
இனி ஒரே நேரத்தில் தேர்வு, தேர்வு முடிவுகள்…. கல்லூரி மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு..!!
வரும் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் தொடங்கப்படும் என்றும் அதே நேரத்தில் தேர்வு முடிவுகளும் ஒரே நேரத்தில் வெளியாகும் என்றும் கல்லூரி கல்வி இயக்குனர் கார்மேகம் அறிவித்துள்ளார். மேலும்…
Read moreதொலைந்த ரேஷன் அட்டைக்கு மாற்று அட்டை பெறுவது எப்படி?…. இதோ எளிய வழி….!!!
ரேஷன் பொருட்கள் பெற அளிக்கப்படும் பிளாஸ்டிக் ஸ்மார்ட் அட்டை தொலைந்து போனால், திருடு போனால் அல்லது உடைந்து போனால் மாற்று அட்டை பெற தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்பத் தலைவர் அல்லது தலைவி சம்பந்தப்பட்ட தாலுகா…
Read more