நடிகர் விஷால் அளித்த லஞ்சப் புகார் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ‘மார்க் ஆண்டனி’ படத்தை இந்தியில் வெளியிட தணிக்கை குழு லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் அளித்திருந்த நிலையில், விஷால் அளித்த புகார் பற்றி விசாரிக்கப்படும் என மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், 3 தரகர்கள் மற்றும் பெயர் குறிப்பிடாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஷால் புகார் மீது சிபிஐ வழக்குப்பதிவு…!!
Related Posts
அடடே.!! “புலியையும் சிங்கத்தையும் தத்தெடுத்து வளர்க்கும் நடிகர் சிவகார்த்திகேயன்”…. தமிழக அரசு பாராட்டு..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தனது 25 வது படம் வெளியாகுவதற்கு முன்னரே வசூல் மன்னராக மாறியுள்ளார். தற்போது இவரது நடிப்பில் 3 படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அமரன் திரைப்படம் உலக…
Read moreசீண்டிய சக நடிகை….! “டப்பா” ரோலில் நடிப்பதை விட Aunty, அம்மா ரோலில் நடிப்பது மேல்…. சிம்ரன் ஆவேசம்….!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் நடிகை சிம்ரன். சிம்ரன் தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி சிறிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார்.…
Read more