சீனா இந்திய நாட்டின் எல்லையில் அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவதை தடுக்க தேவையான காலாட்படை வாகனங்கள், நீட்டிக்கப்பட்ட பீரங்கி போன்றவற்றை அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் அமெரிக்க பயணம் மேற்கொண்டிருந்த போது ஜெட் என்ஜின்களை தயாரிக்க தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை கொடுக்கும் என உறுதி அளித்ததாகவும் இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல்களை தடுக்க தேவைப்படும் காலாட்படை வாகனங்கள் நீட்டிக்கப்பட்ட பீரங்கி போன்றவற்றை இந்தியாவுடன் இணைந்த தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்தோ – பசிபிக் பாதுகாப்பு விவரங்களுக்கான உதவி செயலர் எல்லி ராட்டினர் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டு எல்லையில் சீனாவின் அத்துமீறல்கள்…. இந்தியாவுடன் இணையும் அமெரிக்கா….!!
Related Posts
“சிம்லா ஒப்பந்தம் உட்பட இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து”… ராணுவத்தை தயார் நிலையில் இருக்க உத்தரவு… பாகிஸ்தான் அதிரடி…!!!!
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் அரசு இருக்கும் என்று கூறப்படுவதால் இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு பாகிஸ்தான் நாட்டவர்கள்…
Read moreBreaking: பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்களுக்கு தடை…. பாகிஸ்தான் அரசு உத்தரவு…!!!!
காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…
Read more