கர்நாடகாவில் உள்ள ஹாசன் தொகுதியில் பாஜக கட்சியின் வேட்பாளராக ப்ரஜ்வல் ரேவண்ணா நியமிக்கப்பட்டார். நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் கைதான ப்ரிஜ்வல் ரேவண்ணா தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். மேலும் அந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஸ்ரேயஸ் படேல் வெற்றி பெற்றுள்ளார்.