
இன்றைய காலகட்டத்தில் பலரும் லைக்குகளை பெறுவதற்காக தினம் தினம் ஏதாவது வீடியோவை எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்தவகையில் புதிதாக திருமணமான தம்பதிகள் தங்களது முதலிரவின் போது எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அதாவது யூடியூப் சேனலுக்கு vlog எடுப்பது போன்று அந்த வீடியோவை எடுத்து பதிவிட்டுள்ளனர்.
இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒருசிலரே நான்கு சுவர்களுக்கு இடையே நடக்க வேண்டிய முதலிரவை சமூக வலைதளங்களில் பகிர்வது தவறு என விமர்சித்து வருகின்றனர். இன்னும் சிலரோ நல்ல அழகான ஜோடி’ என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.