மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்ததால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது. இந்நிலையில் 120 தொகுதிகளை கொண்ட மேகாலயா நாகலாந்து சட்டப்பேரவைக்கு 558 பேர் போட்டியிடுகின்றனர். மேலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
நாளை நடக்கவிருக்கும்…. மேகாலயா, நாகலாந்து தேர்தல் 2023…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!
Related Posts
Breaking: தவெக பூத் கமிட்டி மாநாடு… ஏப்ரல் 26, 27-ல் கோவையில் விஜய் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு…!!!
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற இருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடிகர் விஜய் தலைமையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறுகிறது.…
Read more“என்னுடைய செல்போன் அழைப்புகளை திமுக ஒட்டு கேட்கிறது”… பாஜகவினர் கவனமா பேசுங்க… நயினார் நாகேந்திரன் பகீர் குற்றசாட்டு..!!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தன்னுடைய செல்போன் அழைப்புகளை தமிழக அரசு ஒட்டு கேட்பதாக பரபரப்பு குற்றசாட்டினை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, கூட்டணி பற்றியும் எத்தனை சீட் என்பதை பற்றியும்…
Read more