நிலவில் ஆய்வு பணி மேற்கொண்டு வரும் ரோவர் அங்கு “பிளாஸ்மா” இருப்பதை கண்டுபிடித்துள்ளது. இஸ்ரோ வெளியிட்ட x பதிவில், இதனை உறுதி செய்துள்ளது. Solid, Liquid, Gas ஆகிய மூன்று நிலைகளிலும் இல்லாத ஒன்றை ப்ளாஸ்மா என்று அழைக்கிறோம். இது பொதுவாக சூரியன் மாதிரியான அதிவெப்பமான இடங்களில்தான் காணப்படும். தற்போது நிலவில் ப்ளாஸ்மா கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.