தெலுங்கு சினிமாவில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே. அதன் பிறகு தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் பல படங்களில் அவர் நடித்து வருகிறார். இருப்பினும் அர்ஜுன் வர்மா படத்தை போன்று அவருக்கு எந்த படமும் பெரிய அளவில் வெற்றி வாய்ப்பை பெற்று தரவில்லை என்றே கூறலாம்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷாலினி பாண்டே அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.