
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. இது போன்ற வீடியோக்களை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது.
குழந்தைகள் வெளியே தனது நண்பர்களுடன் விளையாடுவதை இன்றைய காலகட்டத்தில் உள்ள பெற்றோர்கள் யாரும் அனுமதிப்பதில்லை. ஆனால் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் குழந்தை ஒன்று சிறிய ஆட்டுக்குட்டியுடன் மல்லுக்கட்டி விளையாண்டு கொண்டிருக்கிறது. அந்த ஆட்டுக்குட்டியும் சிறுமியை விடாமல் புரட்டி எடுக்கும் நிலையில் சிறுமியும் ஆட்டுக்குட்டியை விடாமல் புரட்டி எடுக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க