நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் மற்றொரு ஸ்ட்ரீமிங் தளமான hotstar பாஸ்வோர்ட் பகிர்வுக்கான புதிய கட்டுப்பாடுகளை தற்போது கொண்டு வந்துள்ளது. Disney plus hotstar தற்போது பிரீமியம் பயனர்களிடையே கடவுச்சொல் பகிர்வை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி பிரீமியம் பயனர்கள் நான்கு சாதனங்களில் இருந்து மட்டுமே உள்நுழைய அனுமதிக்கும் புதிய கொள்கையை செயல்படுத்த உள்ளது.

பயனர்கள் தற்போது தங்களின் பிரீமியம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் கணக்கில் 10 சாதனங்களில் உன்னுடைய முடியும். அதனை அந்த நிறுவனம் தற்போது நான்காக குறைத்துள்ளது. நெட் பிலிப்ஸ் நிறுவனம் சமீபத்தில் சந்தாதாரர்களிடம் தங்கள் வீட்டிற்கு வெளியே உள்ளவர்களுடன் சேவையை பகிர்ந்து கொள்ள கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பயனர்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.