சர்வதேச நோயாளி பாதுகாப்பு தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 17ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினம் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் சுய பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் நோயாளிகளை பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்த நடைமுறைகளை முன்னிலைப்படுத்துவது ஆகும். இந்த நிலையில் நோயாளிகளின் பாதுகாப்பு சுய மதிப்பீட்டின் கீழ் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காக தமிழக அரசுக்கு சஃபகுஷால் விருது வழங்கப்பட்டுள்ளது