
பிரபல நடிகை பாயல் ராஜ்புட். இவர் தெலுங்கு சினிமாவில் வெளியான RX100 படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இதைத்தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

இந்நிலையில் அடிக்கடி ஃபோட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வரும் நடிகை பாயில் தற்போது கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் உள்ளாடை எதுவும் அணியாமல் சட்டை பட்டனை திறந்து விட்டு படு கிளாமராக பாயல் போட்டோ சூட் நடத்தியுள்ள நிலையில் அந்த போட்டோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.