தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி விடுதி மாணவ மாணவிகளின் உணவு கட்டணம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி விடுதி மாணவர்களுக்கு 1100 ரூபாயிலிருந்து 1500 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பி சி மற்றும் எம் பி சி பிரிவு மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்படும். இடைநிற்றல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் இந்த கல்வி கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு…!!
Related Posts
பயங்கரம்….! பூசாரியின் தலையில் குழவி கல்லை போட்டு கொன்ற கொத்தனார்…. பரபரப்பு சம்பவம்….!!
புதுச்சேரி தவளக்குப்பத்தைச் சேர்ந்தவர் சுந்தர். இவர் கோவில் பூசாரி. இவருக்கும் கொத்தனாரான தமிழரசன் என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபத்தில் தமிழரசன் குழவி கல்லை எடுத்து சுந்தரியின்…
Read moreநாளை ஒரு நாள் தான் டைம்…. 3,274 ஓட்டுநர்-நடத்துநர் பணியிடங்கள்…. மக்களே உடனே அப்ளை பண்ணுங்க….!!
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர்-நடத்துநர் (DTC) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கொடுக்கப்பட்ட அவகாசம் நாளை, ஏப்ரல் 21 அன்று முடிவடைகிறது. இந்த வேலைவாய்ப்புகள், மாநிலத்தின் 8 போக்குவரத்து கோட்டங்களில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு…
Read more