சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்குள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவ மாணவிகள் பள்ளியின் உள்ளே இருக்கும் விடுதியில் தங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது பற்றி சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்க அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பள்ளி விடுதியில்…. 1 ஆம் வகுப்பு மாணவிக்கு கொடூரம்….
Related Posts
ஆஹா..! மகளின் நிச்சயதார்த்தத்தில் புஷ்பா 2 பட பாடலுக்கு மனைவியுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட அரவிந்த் கெஜ்ரிவால்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ
டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தார். இவருடைய கட்சியும் தோல்வியடைந்த நிலையில் பாஜக டெல்லியில் பல வருடங்களுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின்…
Read moreஅதிகாலையிலேயே ஷாக்..! “இடிந்து விழுந்து தரை மட்டமான அடுக்குமாடி கட்டிடம்”… 4 பேர் பலி… சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!
டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில், சனிக்கிழமை அதிகாலை 2.30 மணி முதல் 3.00 மணிக்குள் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் இதுவரை 18 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள…
Read more