பாலியல் வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்த கர்நாடகா பாஜக எம்பி முனிரத்தினம் மீது முட்டை வீசப்பட்டது. முட்டை வீசிய சம்பவம் தொடர்பாக மூன்று பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு டி.கே சிவக்குமாரை காரணம் என முனி ரத்னா குற்றம் சாட்டியுள்ளார்