
எடப்பாடி பழனிச்சாமி துணை முதல் நீதி ஸ்டாலினை முயற்சி பெய்த மழையில் முளைத்த விஷ காளான் என்றும், அப்பா மகனைப் புகழ்ந்து பேசுவதும் மகன் அப்பாவை புகழ்ந்து பேசுவதுமாக இருக்கிறார்கள். செல்வ செழிப்பில் பிறந்த உங்களுக்கு இவ்வளவு திமிர் இருந்தால் உழைப்பால் உயர்ந்தவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் என்று கூறினார். இதற்கு தற்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பதவியைப் பிடிக்க உறிந்து சென்ற சில கரப்பான் பூச்சிகளுக்கும் விஷ ஜந்துக்களுக்கும் நாங்கள் விஷ காளான்கள் தான்.
அதன் பிறகு, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் என்னை மட்டும் இன்றி எந்த துறையில் அமைச்சர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் அவர்களை அவர் பாராட்டி வருகிறார். தன்னை பாராட்ட ஆள் எதுவும் இல்லை. மேலும் தான் பாராட்டவும் அதிமுகவில் யாரும் இல்லை என்ற விரக்தியில் தான் எடப்பாடி பழனிச்சாமி இப்படி எல்லாம் பேசுகிறார். மேலும் சமூகநீதி கொள்கையால் வளர்த்தெடுக்கப்பட்ட எங்களை பார்க்கும்போது சிலருக்கு ஆத்திரம் வருவது இயல்புதான் என்று கூறியுள்ளார்.