தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் நடிகை ராய் லட்சுமி. நடிப்பதற்கு வாய்ப்புகள் குறைந்த நிலையில் கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு ஆடுவதை அவர் செய்து வருகின்றார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் எவ்வாறு அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது உறையும் பனியில் தண்ணீரில் குளித்து இருக்கும் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். குளித்த பிறகு அரைகுறை ஆடையில் வந்து நெருப்பில் குளிர் காய்கின்றார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Raai Laxmi இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@iamraailaxmi)