
ஜியோ சினிமா ஆண்டு சந்தா திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி வெறும் 999 ரூபாய்க்கு ஹாலிவுட் படங்கள், HBO மற்றும் Warner Bros உள்ளடக்கம் 12 மாதங்களுக்கு கிடைக்கும். இந்த சந்தா மூலமாக ஒரே வாரத்தில் நான்கு சாதனங்களில் உள்ளடக்கத்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பாலிவுட் உள்ளடக்கங்கள் மற்றும் ஐபிஎல் ஆகியவற்ற இலவசமாக பார்க்கலாம். ஹாட் ஸ்டார் க்கு போட்டியாக ஜியோ தற்போது குதித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் ஜியோவுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் ஹாட்ஸ்டார் ஜியோவின் அதிரடி சலுகைகளால் மண்ணை கவ்வி உள்ளது.