
2024-25 ஆம் நிதியாண்டுக்கான இபிஎப் பற்றி விகிதத்தை 8.25% ஆக மத்திய அரசு உயர்த்தி உள்ளதாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்காக அறிவிக்கப்பட்ட வட்டி விகிதம் சமீப ஆண்டுகளில் இல்லாத அளவு மிக அதிகம்.
மற்ற GPF மற்றும் PPF போன்ற அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை விட அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை இபிஎப் ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.