பீகார் அருகே ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலம் ரகுநாத்புர் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதில், 4 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படும் நிலையில், மீட்புப் பணியில், தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
பீகார் அருகே ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழப்பு…. அதிர்ச்சி தகவல்…!!
Related Posts
திருப்பதிக்கு காரில் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இதையெல்லாம் செய்யாதீங்க… போலீஸ் அதிகாரி எச்சரிக்கை…!!!
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி கோவிலுக்கு தங்களது சொந்த வாகனத்தில் வருபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் சமீபத்தில் திருப்பதிக்கு வந்த 2…
Read more“எங்க மேல தான் ஏற்கனவே குற்றம் சொல்றாங்க”… இதுல ஜனாதிபதி ஆட்சிக்கு வேற உத்தரவு போடணுமா…? சுப்ரீம் கோர்ட் காட்டம்…!!!
மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் பகுதியில் வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. இந்த வன்முறைக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துகிறது. அதாவது மம்தா பானர்ஜி அரசு…
Read more