ஆந்திர பிரதேஷ் மாநிலம் பார்வதிபுரம் பகுதியில் உள்ள ரயில்வே நிலையத்தில் யானை ஒன்று சுற்றி திரிந்துள்ளது. இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பெங்களூரில் சிறுத்தை ஒன்று நடமாடுவதால் அது தொடர்பான காணொளியும் சமூக வலைதளத்தில் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இந்நிலையில் யானை ரயில்வே நிலையத்தில் சுற்றும் இந்த காணொளியும் வைரல் ஆகியுள்ளது.