
பெங்களூருவில் அரசு பேருந்து ஓட்டுநர் டிராபிக் சிக்னலில் பஸ்சில் இருந்தபடி உணவு சாப்பிட்டு முடித்த வீடியோவானது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து ஒருவர் “பெங்களூருவில் பீக் டிராஃபிக் தருணம்” என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலவித கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பற்றி மக்கள் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram