புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகத்தின் இளைய சகோதரர் ஏ.சி.பாபு காலை 7 மணிக்கு உயிரிழந்தார். அவர் ஆரணி டாக்டர் எம்ஜிஆர் கல்விக் குழுமத்தின் செயலாளராகவும் ஆரணி நகர்மன்ற வார்டு உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார். அவரது மறைவுக்கு EPS, OPS உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இறுதிசடங்கு நாளை நடைபெற உள்ளது.