ஆந்திரா முன்னாள் ரஞ்சி அணியின் கேப்டன் வெலுகோட்டி ராஜகோபால் யச்சந்திரா காலமானார். இவருக்கு 94 வயது ஆகிறது. கோபால் கடந்த 1956-ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார்.

ஆல் ரவுண்டரான கச்சேந்திரா பேட்டிங் மற்றும் லெக் ஸ்பின் பௌலிங்கிற்காக பாராட்டப்பட்டவர். 15 ரஞ்சி போட்டிகளில் விளையாடி இருக்கும் யச்சேந்திரா 1963-65 ஆம்  ஆண்டுகளில் ரஞ்சி தொடரில் ஆந்திரா அணியின் கேப்டனாக இருந்துள்ளார்.