
பெர்ரி ஜென்கின்ஸ் முபாசா தி லயன் கிங் படத்தை இயக்கினார். முபாசா தி லயன் கிங் திரைப்படம் உலகம் முழுவதும் 3200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் இந்த திரைப்படம் சுமார் 150 கோடி ரூபாய் வசூல் செய்தது. 16 நாட்களில் ஷாருக்கானின் ஹிந்தி டப்பிங் 46.98 கோடியும், அர்ஜுன் தாசின் தமிழ் டப்பிங் 23.65 கோடியும், மகேஷ் பாபுவின் தெலுங்கு டப்பிங் 16.84 கோடியும் வசூல் செய்துள்ளது.